நாளமில்லா சுரப்பி

Posted on June 12, 2018 with 0 comments

நாளமில்லா சுரப்பி

  1. மனித உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளிலேயே மிகப்பெரியது – தைராய்டு
  2. ஹார்மோன்களை சுரப்பவை – நாளமில்லா சுரப்பி
  3. நாளமில்லா சுரப்பியை பற்றி படிக்கும் பிரிவிற்கு உட்சுரப்பியல் (Endocrinology) என்று பெயர்.
  4. மனித உடலில் பல்வேறு இடங்களில் வேதிப்பொருளை சுரந்து உடல் வளர்ச்சிக்கு நரம்பு மண்டலத்துடன் துணை நிற்பது – நாளமில்லா சுரப்பிகள்
  5. ஆளுமையின் தன்மையை நிர்ணயிப்பது – நாளமில்லா சுரப்பி
  6. நாளமில்லா சுரப்பிகளின் தலைமை சுரப்பி (Master Gland) எனப்படுவது – பிட்யூட்டரி
  7. எலும்பு மற்றும் இரத்தத்தில் உள்ள கால்சிய அளவை எந்த சுரப்பி கட்டுபடுத்துகிறது – பாராதைராய்டு
  8. மற்ற சுரப்பிகளைத் தூண்டும் Trophic Hormone – களை சுரப்பது – பிட்யூட்டரி
  9. மனித உடலில் நாளமுள்ள, நாளமில்லா சுரப்பியாக செயல்படும் உறுப்பு – கணையம்
  10. ஆளுமை ஹார்மோன் என்பது – தைராக்ஸின்
  11. அவசர காலங்களில் சுரக்கும் ஹார்மோன் – அட்ரீனலின்
  12. Fight or Fight Hormone என்று அழைக்கப்படுவது – அட்ரீனலின் ஹார்மோன்
  13. கணையத்திலுள்ள ——– திட்டுகளிலிருந்து இன்சுலின், குளுக்கோகான் ஆகிய ஹார்மோன்கள் சுரக்கின்றன. – லாங்கர் ஹான்
  14. சிறுநீர் கழித்தலைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் – வாஸோபிரஸ்ஸின்
  15. மனித உடலில் உள்ள இருவகைச் சுரப்பிகள் – நாளமுள்ள, நாளமில்லா சுரப்பிகள்

  உள்ள நாளமில்லா சுரப்பிகளிலேயே மிகப்பெரியது – தைராய்டு

 1. ஹார்மோன்களை சுரப்பவை – நாளமில்லா சுரப்பி
 2. நாளமில்லா சுரப்பியை பற்றி படிக்கும் பிரிவிற்கு உட்சுரப்பியல் (Endocrinology) என்று பெயர்.
 3. மனித உடலில் பல்வேறு இடங்களில் வேதிப்பொருளை சுரந்து உடல் வளர்ச்சிக்கு நரம்பு மண்டலத்துடன் துணை நிற்பது – நாளமில்லா சுரப்பிகள்
 4. ஆளுமையின் தன்மையை நிர்ணயிப்பது – நாளமில்லா சுரப்பி
 5. நாளமில்லா சுரப்பிகளின் தலைமை சுரப்பி (Master Gland) எனப்படுவது – பிட்யூட்டரி
 6. எலும்பு மற்றும் இரத்தத்தில் உள்ள கால்சிய அளவை எந்த சுரப்பி கட்டுபடுத்துகிறது – பாராதைராய்டு
 7. மற்ற சுரப்பிகளைத் தூண்டும் Trophic Hormone – களை சுரப்பது – பிட்யூட்டரி
 8. மனித உடலில் நாளமுள்ள, நாளமில்லா சுரப்பியாக செயல்படும் உறுப்பு – கணையம்
 9. ஆளுமை ஹார்மோன் என்பது – தைராக்ஸின்
 10. அவசர காலங்களில் சுரக்கும் ஹார்மோன் – அட்ரீனலின்
 11. Fight or Fight Hormone என்று அழைக்கப்படுவது – அட்ரீனலின் ஹார்மோன்
 12. கணையத்திலுள்ள ——– திட்டுகளிலிருந்து இன்சுலின், குளுக்கோகான் ஆகிய ஹார்மோன்கள் சுரக்கின்றன. – லாங்கர் ஹான்
 13. சிறுநீர் கழித்தலைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் – வாஸோபிரஸ்ஸின்
 14. மனித உடலில் உள்ள இருவகைச் சுரப்பிகள் – நாளமுள்ள, நாளமில்லா சுரப்பிகள்

Leave a comment